central organization

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் போரூர்

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் போரூர் கோட்ட நிர்வாகி அகமது பாட்ஷா பணி நிறைவு பாராட்டு விழா புதனன்று (ஜூன் 26) கோவூர் துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது.